Thursday, December 30, 2010

முதல் பதிப்பு !

அனைவருக்கும் வணக்கம் .
     
                             இதோ இன்று முதல் "என் கவிதை கிறுக்கல்கள்" என்னும் தலைப்பின் கீழ் என் கற்பனைகளுக்கு கவிதை , கதை என புது அரிதாரம் பூசி உங்கள் முன் சமர்பிக்கிறேன். 
                          என் எண்ணங்களுக்கு ஒரு வடிவம் கொடுக்க உதவிய அத்துணை நண்பர்களுக்கும்  இங்ஙனம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் .

தோழமைகளுக்கு நன்றி நன்றி ... !!! 

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!

5 comments:

Neli Gautham said...

machi i cant understand anything da

Leo said...

@gautham: dont worry machi,i too dont understand anything...

Poornimaa said...

Windows இன் வாயிலாக தன் உலகை காணும் blogspot நடுவில், தமிழின் சிறுகூற்று ...

கோவை பேச்சில் சின்னதொரு Chennai சந்திப்பு
-என் நல்வாழ்த்து,உன் பேனாவிற்கு!!

Anonymous said...

நண்பரே , உங்களது கவிதை நன்றாக உள்ளது.
17 ஆவது வரியில் வருகிற அந்த வார்த்தை "தோல்விக்கு" என்று தானே .
நல வாழ்த்துக்களுடன் நீலகண்டன்.

சோ.இராமநாதன் said...

@ நீலகண்டன்

நன்றி நண்பரே !
என் பிழையை திருத்திக்கொண்டேன்.