இதோ இன்று முதல் "என் கவிதை கிறுக்கல்கள்" என்னும் தலைப்பின் கீழ் என் கற்பனைகளுக்கு கவிதை , கதை என புது அரிதாரம் பூசி உங்கள் முன் சமர்பிக்கிறேன்.
என் எண்ணங்களுக்கு ஒரு வடிவம் கொடுக்க உதவிய அத்துணை நண்பர்களுக்கும் இங்ஙனம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் .
தோழமைகளுக்கு நன்றி நன்றி ... !!!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!
5 comments:
machi i cant understand anything da
@gautham: dont worry machi,i too dont understand anything...
Windows இன் வாயிலாக தன் உலகை காணும் blogspot நடுவில், தமிழின் சிறுகூற்று ...
கோவை பேச்சில் சின்னதொரு Chennai சந்திப்பு
-என் நல்வாழ்த்து,உன் பேனாவிற்கு!!
நண்பரே , உங்களது கவிதை நன்றாக உள்ளது.
17 ஆவது வரியில் வருகிற அந்த வார்த்தை "தோல்விக்கு" என்று தானே .
நல வாழ்த்துக்களுடன் நீலகண்டன்.
@ நீலகண்டன்
நன்றி நண்பரே !
என் பிழையை திருத்திக்கொண்டேன்.
Post a Comment