என் கவிதை கிறுக்கல்கள்
Thursday, April 28, 2011
கடல் அலையின் காதல்
ஒரே ஒரு முறை ஊர் வந்த போது
கால் நனைத்துப்போனாயோ கடல் அலையில்
கடலுக்கும் உன் மேல் காதல் வர
இதோ இன்று வரை
வந்து வந்து பின் செல்கிறது
மீண்டும் உன் கால்கள் தழுவமுடியாத
ஏக்கத்தோடு - என்னைப்போலவே. !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment